குமார்துலியின்-வழியே-ஒரு-பயணம்

Kolkata, West Bengal

Nov 05, 2021

குமார்துலியின் வழியே ஒரு பயணம்

கொல்கத்தாவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்தக் குயவர்கள் காலனியைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் இரவு முழுவதும் களிமண் சிலைகளைச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை விரைவில் நகர்ப்பகுதியில் நடைபெறும் துர்கா பூஜைக்கு அனுப்பப்படவுள்ளது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Sinchita Parbat

சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.

Translator

Pradeep Elangovan

பிரதீப் இளங்கோவன் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆவார். சுயாதீன சினிமாவில் ஆர்வம் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.