நீர்-பற்றிய-நினைவுகள்

Anantapur, Andhra Pradesh

Sep 23, 2019

நீர் பற்றிய நினைவுகள்

மழை பெய்வது தொடர்ந்து குறைகிறது. தண்ணீர் அதிகமாகத் தேவைப்படுகிற பணப்பயிர்களுக்கு மாறுவதும் ஆழ்துளைக் கிணறுகளை தோண்டிக்கொண்டேயிருப்பதும் அனந்தபூரின் நாகரூர் கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை குறைத்திருக்கிறது. பயிர்களை பிழைக்கவைப்பதற்காக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

Translator

T Neethirajan

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Rahul M.

ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.

Author

Sahith M.

சாகித் எம் ஹைதராபாத் பல்கலைகழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் எம்பில் பட்டம் பெறுவதற்காக படித்துக்கொண்டிருக்கிறார்.

Translator

T Neethirajan

நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.