பணமதிப்புநீக்கத்தை-பகடையாகக்-கொண்டு-ஒரு-மோசமான்-சூதாட்டம்

Nagpur, Maharashtra

Mar 11, 2022

பணமதிப்புநீக்கத்தை பகடையாகக் கொண்டு ஒரு மோசமான் சூதாட்டம்

விதர்பாவில் உள்ள காய்கறி விவசாயிகள், இந்த குளிர்காலத்தில் தக்காளி விளைச்சல் அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் நவம்பர் 8-க்குப் பிந்தைய பணமதிப்புநீக்கத்துடன் இணைந்த விலைவாசி வீழ்ச்சி அவர்களுக்குக் கசப்பைக் கொடுத்திருக்கிறது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.