staying-half-hungry-due-to-the-demonetisation-drought-ta

Anantapur, Andhra Pradesh

Sep 23, 2023

பட்டினியை தந்த பணமதிப்பு நீக்கம் எனும் ‘பஞ்சம்’

ஆந்திராவின் புச்சர்லாவைச் சேர்ந்த தலித் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஊர்த் திருவிழாவில் பங்கேற்க நவம்பரில் வீடு திரும்பினர். ஒரு பக்கம் விளைச்சல் குறைந்ததோடு, விவசாய கூலி வேலையும் கிடைக்காமல் போனது- இதனால் திருவிழா காலம் முழுவதும் அரை வயிற்று உணவுடன் தொழிலாளர்கள் கழித்துள்ளனர்

Author

Rahul M.

Translator

Savitha

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Rahul M.

ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.