நீல-மலைகளில்-நீலமின்றி-உருவாகும்-கலை

The Nilgiris district, Tamil Nadu

Jan 27, 2020

நீல மலைகளில் நீலமின்றி உருவாகும் கலை

நீலகிரி, வெள்ளரிக்கோம்பை கிராமத்தில் வாழும் ஆர். கிருஷ்ணா, இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி பாரம்பரிய குறும்பர் வகை ஓவியங்களை வரைந்து வண்ணம் தீட்டுகிறார்

Translator

Gunavathi

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Olivia Waring

ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதாபிமான இயங்கியலும், மருத்துவத்திலும் பட்டப்படிப்பு பயின்று வருகிறார் ஒலிவியா வேரிங். 2016 - அமெரிக்க இந்திய அறக்கட்டளையான க்ளிண்டன் ஃபெல்லோஷிப்பின் ஆதரவுடன் 2017-இல் மும்பை PARI-இல் பணியாற்றினார்.

Translator

Gunavathi

குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.